Wednesday, June 24, 2009

முதியோர் இல்லம்











எமது ஆலயத்தால் வவுனியா சமளங்குளம் அ.த.க.பாடசாலையில் தற்காலிகமாக பராமரிக்கப்பட்டு வரும் முதியோர்களின் நிழற்படங்கள்.

Sunday, November 16, 2008

சிவன்கோவில் சூரன் போர் நிழற்படங்கள்

இங்கு எமது ஆலயத்தில் நடைப்பெற்ற சூரன் போர் நிகழ்வின் நிழற்பட தொகுப்பு உள்ளது.

Sunday, August 31, 2008

கும்பாபிசேக இருவெட்டு வெளியீடு


வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் கடந்த 9-7-2008 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிசேகம் நடைபெற்று 27-08-2008 அன்று சங்காபிசேகத்துடன் இனிதே நிறைவு பெற்றது.

இவ்நிகழ்வுகளின் சலனப்பட (video) தொகுப்பு இரு இருவட்டுக்களில் (DVD) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சிவதத்துவ மலரும் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றைப் பெற விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

செயலாளர், அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலயம், கோவில்குளம், வவுனியா, இலங்கை. தொ.பே. 0094-24-2222651, 2221685 மின்னஞ்சல் sivankovilvavuniya@gmail.com